பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரம் - * 85

அலமேலு : நான் எடுத்தியான்னு கேட்குறேன். நீ

பார்க்கவே இல்லேங்குறியே? -

જ૭ நான் இந்த ஹால் பக்கம் வரவே இல்லேம்மா!

அலமேலு : இந்த வீட்டுல நீ. நான். நம்ம ரெண்டு பேரைத் தவிர வேறு யாருமே இல்லே! ஒன்னு நீ எடுத்திருக்கனும், இல்லே நான் திருடியிருக்கனும்.

ராமு : எனக்கு நிஜம்மா தெரியாதும்மா.

நாகசாமி. ராமு! பயப்படாம சொல்லு.

堑°王_ எனக்குத் தெரியாது எசமான்...

அலமேலு : மரியாதையா கேட்டா தர மாட்டேல்ல்ே!

கேட்குறபடி கேட்டாத்தான் குடுப்பியா? என்னங்க, ஏன் பேசாம இருக்குறிங்க? -

நாகசாமி அவசரப்படாம யோசிச்சுப் பாரு. அலமேலு

அலமேலு : இந்த மேசைமேலதான் வச்சேன். மறக் தாப்புல உள்ளே போய்ட்டேன். வந்து பர்ர்த்தா: காணலிங்க... * = *

காகசாமி : ராமு! (கோபமாக)

ராமு-எச்மான். எனக்கு இப்படி எல்லாம் பழக்கம்

இல்லிங்க.

அலமேலு : ஆன? பொய் சொல்லத் தெரியும். டேய்!"

ராமு உங்க அம்மாவுக்கு மருந்து வாங்க பணம். தேவைதானே!

ராமு : ஆமா!