பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. எஸ். நவராஜ் செல்லையா.

அலமேலு : ஐயாகிட்ட கேட்டே? பணம் இல்லேன் னு,

சொல்லிட்டாரு.

ராமு : ஆமாம்மா ?

அலமேலு : மோதிரம் மேசைமேல இருந்தது. பார்த்தே:

எடுத்துக்கிட்டே... o

ராமு : இது பொய்மா...

அலமேலு: பொய்யுன்ன சொல்றே? என்னங்க! கேட்.

டுக்கிட்டுச் சும்மா கிற்குறிங்களே...சீக்கிரம்.

காகசாமி அவசரம் வேண்டாம். இன்னும் தீர விசாரிப்

போம்.

அலமேலு : இந்நேரம் திருடுனது என் பையான இருந்தா அடிச்சே தீர்த்திருப்பேன். இவன் யாரு பெத்த, பையனே! என்னையே பொய்காரின்னு சொல்ருனே!

நாகசாமி : (கோபமாக) ராமு! மரியாதையா கேட்கு. றேன். எங்கேடா என் மோதிரம். o

(ராமுவின் தம்பி சோமு உள்ளே:

நுழைகிருன்.)

சோமு : இதோ இங்கே இருக்குங்க?

நாகசாமி : யார்ரா நீ?

ராமு : என் தம்பிங்க!

சோமு: இந் தாம்மா மோதிரம். - நாகசாமி : உனக்கு ஏது இந்த மோதிரம்?

சோமு : இந்த மேசைமேல இருந்தது. நான் தான்

எடுத்தேன். - - - ங் -