பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவசரம் - 89.

காசாமி : இந்த 10 ரூபா...நீ போப்பா இனிமேபள்ளிக் கூடத்து பையன்களுக்கு கடன் கொடுக்காதே! போப்பா!

(வாங்கிவிட்டு முனுசாமி போகிருன்) சோமு ஐயா! சீக்கிரம் எனக்கு தண்டனை கொடுங்க!

அலமேலு : பாபு கேட்டியாடா? சொந்த வீட்டுலயே தப்பு பண்ணிட்டு, எங்களையே அவமானப்பட வச்சுட்டியே? ராமு : ஐயா! என் தம்பியை மன்னிச்சுடுங்க. அம்மா

வுக்காகத் தான் இப்படித் தப்பு செய்திருக்கான். நாகசாமி : என் பையனும் அதே தப்பைச் செய்திருக் கான்; தப்பு ஒன்னுதான். ஆள்தான் வேறே. தம்பி சோமு! நீ வீட்டுக்கு போப்பா...

ஏாமு : ஐயா! நான் வர்ரேங்க. அம்மா! நான்

வர்ரேம்மா!

அலமேலு : ராமு எங்கே போறே? ஒன்னும் மனசுல

வச்சுக்காதே!

ராமு : மனசுல சந்தேகம் வந்தாச்சும்மா...இனிமே

இங்கே இருக்கிறது கல்லா இல்லிங்க ..

அலமேலு அவசரப்பட்டு பேசிட்டேம்பா...திர விசாரிக்

காம ஒரு முடிவுக்கு வந்துட்டேன். சோமு : படிக்காத பையன்தான் நானு...ஆன பொய் சொல்லமாட்டேம்மா... - பாபு : நான் படிச்சிருந்தும் பொய் சொல்லிட்டேன்! அம்மா! நான் இனிமே நல்ல புள்ளையா நடந்துக்கு வேன். - 6