பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 1

இடம்: வடிவேலன் விடு காலம் : மாலை நேரம் உள்ளே வடிவேலன், கோமளா, நாகம்மா, மோகன்

(வடிவேலன், வீட்டுவாசலில் வந்து நிற் கிரு.ர்.அவர்மனைவி கோமளா, ஆவலுடன் வரவேற்க நின்றுகொண்டிருக்கிருள்.)

கோமளா வாங்க. வாங்க!..ஏன் அப்படியே நிற்கு - lங்க? - -

(வடிவேலன் அவளை பார்த்துவிட்டு, வீடு

முழுவதையும் ஒருமுறை பார்க்கிருர்)

இது நம்ம வீடுதாங்க. சரியாத்தான் வந்திருக் கறீங்க. சந்தேகமே வேண்டாம் (சிரித்துக்கொள் கிருள்) நீங்க உள்ளே வரலாம். ஆட்சேபணை இல்லே.

வடிவேலன் (பெருமூச்சுடன்) வர்ரேன்.வராம எங்க

போகப் போறேன்...வர்றேன்.

கோமளா ; உட்காருங்க...(சோபாவைக் காட்டுகிருள்

வடிவேலன் முகத்தைத் துடைத்தவாறு உட் கார்ந்து விரல்களை நெட்டி முறித்துக் கொள் கிருர். புறங் கையை தலையில் பின்புறம் கட்டி,