பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 எஸ். நவராஜ் செல்லையா

வடிவேலன் : ரீ கினைக்குற மாதிரி அவன் ஒன்னும் தகராறு ஆசாமி இல்லே...இதோ அவன் கொடுத்த செக்! வச்சுக்கோ. - - கோமளா ! இந்தப் பணமும் செக்கும் என்னை சமாதானப் படுத்திடும்னு கினைச்சா- என்னை நீங்க இன்னும் புரிஞ்சிக்கிலேன்னுதான் அர்த்தம். இப்ப நீங்க ஏமாந்திட்டிங்க...ம்...

(சிரிக்கிருள்) வடிவேலன் : ஏமாந்தவன் நான்தான். நம்பி ஏமாந்துட் டேன். யாரை ரொம்ப உயர்வா கினைச்சிருந்தேனே, ...அவனே என்னை ஏமாத்திட்டான்...நானும் ஏமாந்து போய்ட்டேன்!

கோமளா : யாருங்க?...உங்க ஆபிசரா.உங்களுக்கு நியாயமா கிடைக்குற புரமோஷனை இல்லேன்னு சொல்லிட்டாரா? இன்னேக்கு தர்ரதாக சொல்லி யிருந்தாரே... தரலியா? யாரையும் கம்பாதீங்கன்னு, சொன்ன கேட்குறிங்களா? எப்பப் பார்த்தாலும் அவரை இந்திரன் சந்திரன்னு புகழ்ந்தீங்க... இப்ப என்ன ஆச்சு... வடிவேலன் : ஆபீசரைப் பத்தி தப்பா பேசின. வாய் அழுகிப் போயிடும். எனக்கு புரமோஷன் கிடைக் சாச்சு. இந்தா புரமோஷன் ஆர்டர். கோம்ளா : எல்லாமே வந்தாச்சு. கிடைச்சிடுச்சுன்னு சொல்லிக்கிட்டே இருக்குறிங்க. அப்புறம் என்ன கவலே வந்து டுச்சு. நீங்க சொல்லலேன்ன, இந்த வீட்டுல நான் இருக்கப் போறதில்லே. வடிவேலன் : எனக்கும் இங்கு இருக்கவே பிடிக்கல்லே... இந்த வீடும், இந்தக் கூடும் (உடலைக் காட்டி) எம்மாத்திரம். புறப்படு போகலாம். -