பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதருக்குத் தோழன் 97.

கோமளா, இதோ ஒரு நிமிஷத்துல டிரஸ்மா த்திகிட்டு,

வந்துடுறேன். உங்களுக்கு ப் புடிச்ச பச்சைக் கலர் பட்டுப் புடவைய கட்டிகிட்டு வந்துடுறேன். ஒரே கிமிஷம்...(ஒடுகிருள்) * n

வடிவேலன் : கோமளா... (கூப்பிடுகின்ருர்... கோமளா

திரும்பி வருகிருள்...கலவரமான முகத்துடன்): வீட்டை விட்டு வெளியே போறதுக்கு பட்டுப் புடவை போதும். உலகத்தைவிட்டு போறதுக்கு. எந்தப் புடவையாயிருந்தா என்னம்மா!..காதறுந்த ஊசியும், வாராதுகாண் கடைவழிக்கே...ஆகா... எவ்வளவு அருமையான பாட்டு.

கோமளா இதெ பாட்டுன்ன சொல்றீங்க! பாட்டு:

இல்லீங்க! உங்களுக்கு வர் ர வழியிலே ஏதோ பிடிச்சிருக்கு... டாக்டருக்கு போன் பண்றேன்(டயல் செய்கிருள். ஹலோ! ராங் கம்பரா? டக் கென்று வைக்கிருள்.)

வடிவேலன் : கம்பர் ராங் இல்லே கோமளா! உன் கெஞ்.

சுல தான் ராங்...டாக்டர் வந்தாலும், பூசாரி வந்தா லும் என் பிரச்சினையை தீர்க்க முடியாது.

கோமளா என்ன பிரச்சிஜனன்னு சொல்லுங்க ஏன் என்னை குழப்பிக் கொல்றிங்க? இன்னம் இரண்டு. கிமிஷத்துல சொல்லுல, என் தலை வெடிச்சுடும்!

வடிவேலன் : எனக்கே என் தலை வெடிக்காம இருக்கு. துன் னு ஆச்சரியமா இருக்குது! நீ கவலைப்படாதே! சரியா போயிடும். போய் ரெஸ்ட் எடுத்துக்கோ. கோமளா : மெஸ்மரிசம் பண்றிங்களா? பிரச்சிஜன. என்னன்னு சொல்லுங்கண்ணு, (கோபமாக), சொல் லப் போறிங்களா இல்லே! (இருவரும் ஒருவரை பார்த்தபடி நிற்கின்றனர்) சொல்லப்போறிங்களா