பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 எஸ். நவராஜ் செல்லையா,

இல்லே, நான் சொல்லட்டுமா? (வெளியில் இருந்து வேலைக்காரியின் குரல் கேட்கிறது.) –

காகம்மா : அம்மா (உள்ளே வந்து எசமானைப் பார்த்த தும், அச்சத்துடன் பின் வாங்கிப் போகிருள்) அம்மா! அம்மா! நான் அப்புறமா வர்றேன்! கோமளா : யோவது சொல்லுடி! அதையாவது கேட்கு றேன்! நீயும் சொல்லாம போயிட்டியா,ை அப் புறம் எனக்கு பைத்தியமே புடிச்சிடும். காகம்மா : ஒன்னும் இல்லேம்மா! என் புருஷன் ஊருக்கு போய்ட்டு வந்திருக்காரு.கான் வேலைக்கு வரமுடியா துன்னு சொல்லலாம்னு. இன்னைக்கு மட்டும் லீவு. குடுத்தா, எக்சிபிசன் போகலாம்னு! (கோமளா பேசாமல் இருக்கவே) நீங்க பார்க்குறதை பார்த்தா கோபப்படுற மாதிரி இருக்கு! ஒருநாள்மட்டும் தாங் கம்மா காலையில் வந்துடுறேன். கோமளா: காஜலயில நாங்க இருக்க மாட்டோம் ஏன்னு: நாங்களே போறதாகத்தான் இருக்கோம்! இல்லிங் களா (கணவனைப் பார்த்து) *காகம்மா : எப்போ திரும்பி வருவீங்கம்மா! திடீர்னு

நீங்க சொல்றீங்க! ஆச்சரியமா இருக்கு. கோமளா : நாகு இதுலென்னடி ஆச்சரியம்! நீயாவது போய் சந்தோஷமா இரு இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்தா, உனக்கும் என்ஜன் மாதிரி ஆயிடும். சீக்கிரம் ஒடு. ஒடிடு! o காகம்மா: என்னமோ...நான் ஓடிடுறேன்மா...(அவள் ஒடுகிருள். கோமளா சிரிக்கிருள். வடிவேலன் பின்னல் வந்து கின்று கொண்டு மெளனமாகப் பார்க்கிருர்) -