பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1Ꮭ 4 காமா: அடப்பாவி... பத்து நாளைக்கு முன்னேதானே 100 ரூபா அனுப்பி வச்சோம் அதுக்குள்ளே என்ன அவசர lib? கருப்: என்னமோ தெரியலே. C C C. வாங்கணுமாம். காமா: சீ வாங்கவா... 'சீ' போகவா... என்னங்க அது... கருப்: எனக்கு என்ன தெரியுது? அந்தக் காலத்து அஞ்சாங் கிளாஸ்தானே! காலேஜ்ல புஸ்தகம் வாங்கணும்னு. மூதல்ல கவர்ல எழுதி பணம் கேட்டான். அப்புறம் N. C. C. ல சேரணும்னு எக்ஸ்பிரஸ் லெட்டர்ல பணம் கேட்டான். இப்ப என்னடான்ன, С., С., С., வாங்கணும்னு தந்தியே அடிச்சிருக்கான். காமா: என்ன முக்கியமான பாடமோ! அது இல்லாம எப்படி என் பையன் துடிக்கிருனே? யார் பக்கத்துல இருந்து ஆறுதம் சொல்ருங்களோ? என்ன அவசரம் அவசரம் இருந்துருந்தா என்பிள்கள இப்படி தந்தியே அடிச்சிருப்பான்?... அழுகிருள்) கருப்: அழாதேடி காமாட்சி-இந்த மாசம் தானே கடன் உடன் வாங்கி 300 ரூபா வரைக்கும் அனுப்புளுேம், இவன் இப்படியே கேட்டா, நாம என்ன செய்ய முடியும்? - அவன் காலேஜ் முடிக்கறதுக்குள்ள. நாம காவடியை தூக்கிட வேண்டியதுதான். கருப்: காவடிய தூக்கினலும், சரி. சத்திரம் சாவடியில தங்கிலுைம் சரி, பணம் அனுப்பத்தான் வேணும். நீங்க அனுப்பப் போl இகளா மாட்டிங்களா? கரும்: (பரிதாபமாக அங்கே பையன் பணத்துக்கு பேயா பறக்குருன். இங்கே பாண்டாட்டி பாம்பா விரட்டுரு. என்ன செய்யறது? சம்சார சாகரத்துல சிக்கிக்கிட்டு சாகுறேன்...சரி. காமாட்சி...நாம பட்டணத்துக்கே போவோம். பைவன் மகேஸ்வரனைப் பாரிப்போம்.