பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


109 மகேஷ்: The is nice. குமாரைப் பார்த்தியாடா! குனிஞ்சு குனிஞ்சு படிச்சி முதுகு வளைஞ்சி போய் கிடக்கு ஒன்.. ஐ யோ பாவம்! அவனவன் தலை யெழுத்து எப்படியோ, அப்படிதான் ந -க்கும், மணி. TM) வரட்டும். ஏ படமே நம்முடையது தான். (சிரிக்கிருன்) திரை காட்சி 3 இடம்:- சுப்ரமணியம் வீடு. உள்ளே;- கருப்பண்ணன். காமாட்சி. சுப்ரமணியம், கருப்:- (ரகசியமாக) காமாட்சி! இது தான் 20ம் நம்பர் வீடு. இந்த வீடா சுப்ரமணியத்து வீடு? பட்டணத்துல வீட்டை கண்டு பிடிக்கிறதுக்குள்ளாக, பாதி வாழ்க்கையே வீணுயிடும் போல இருக்கே... காமா:- இருங்க. யாரோ, உள்ளேயிருந்து வர்ரமாதிரி இருக்கு. பார்த்தா, நம்ம சுப்ரமணியம் மாதிரி கருப்:- மாதிரியா... இப்படி மாதிரி போட்டே நான் எத்தனையோ முறை ஏமாந்துருக்கேன். சுண்ணும்டி அடிக்குற சுப்ரமணியத்துக்கு இன்படி ஒரு வீடா... பார்க் குறப்ப வே கண்ணைப் பறிக்குதே! கப்ர:- (வந்து கொண்டே) வாங்க வாங்க! அய்யா வாங்க! அம்மா வாங்க, காமா:- தம்பி சுப்ரமணியம் நாங்க தடுமாறிப் போயி நிற்குருேம்.