பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


110 கருப்:- தலைகீழா பார்க்கிற மாதிரியே இருக்குது. சுப்ர:- ராத் கிரி மெயில்ல சண் முழிச்சு வந்த களைப்பா இாகக்கும். தூங்கிட்டா சரியா போயிடும். உள்ளே. வாங்க போகலாம். (சத்தத்துடன் பாய்! போயி அம்பி கடையில 3 ஸ்டிராங்கா வாங்கிட்டு வா... 'திரும்பி) இங்கே வந்த பிறகு நான் கட்டுன வீடுங்க, சொந்த, வீடுங்க. இ சொந்த வீடா! (ஆச்சரியத்து. ன்) சுப்ர: ஆமாங்க... எல்லாம் உங்க ஆசிர்வாதத்தான். கருப்: தம்பி கோவிச்க்கப்படாது. சுவத்துக்கு சுண்ணும்பு அடிச்சு எப்படி இவ்வளவு சம்பாதிக்க முடியும்? சுப்ர: நம்ம ஊருல அந்த வேலைதான். இங்க நான் Make up man, அதாவது முகத்துக்கு பவுடர் அடிக்குற வே.ை காமா: என்னப்பா சொல்றே! சுப்ர: சினிமா ஸ்டார்களுக்கு மேக்கப் போடுறேன், கருப்: அதெப்படி தம்பி இந்த வேலையை கத்துவிட்டே' சுப்ர: அதெல்லாம் பெரிய கதைங்க... ஒய்வா சொல்றேன். கருப்: சுப்ரமண்யம்! நான் எதாவது கேட்டர். கோபப்படமாட்டியே? சுப்ர: உங்க வீட்டு சோத்தை சாப்பிட்டுட்டு, ஒட்டுத். திண்ணையிலே ஒதுங்கிக் கிடந்தவன் நானு! நீங்க எது. கேட்டாலும், எதைச் சொன்னலும் எனக்குக் கோப்ம்ே. வராதுங்க! கருப்: வேற ஒண்னுமில்லே... மேக்கப்ளு அதாவது பவுடம் பூசறதை ஆண்களுக்கு மட்டும்தான் போடுவியா...