பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


| 2 வம்மா நீங்க முயற்சி பண்றிங்க...நான் வரலே...நீங்க போறதுன்கு போயிட்டு வாங்க. அலமே நீ இல்லாமே நான் தனியா போறது, எனக்கு நல்லா இல்லேம்மா... - லதா : துணேன்னு நீங்க அம்புற நானும் சீக்கிரமா, மாறிப் போயிடுவேன். என்னைப் போவி நீங்க நம்பு மீதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு... அலமேலு : லதா! பெத்து தாய்க்கு, தன் ஒரே மகளை நம்பாம முடியுமா! உங்கப்பாவை நம்பியிருந்தேன்! நம்ப ரெண்டு பேரை யும் தவிக்க விட்டுட்டு போயிட்டாரு, ""க்கு நான்! எனக்கு நீ! நம்பித் தானேம்மா வாழ்க்கைய நடத்த வேண்டியிருக்கு. லதா : நானும் உங்களே மாதிரிதாம்மா நம்பிகிட்டே வாழ்ந்தேன். கடைசியில் என்ன ஆச்சு தோல்வி! நம்பிக்கையில தோல்வி என் ஆசையில தோல்வி! என் வாழ்க்கையே அஸ்தமிச்சுப் போச்சு. இப்ப போய் கோயிலே சுத்த கூப்பிடுறிங்களே குளம் இருந்தா கப்பிடுங்கம்மா...ஒரே அடியா தலை முழுகிடுறேன். அலமேலு : இப்படி "பிக்தெறிஞ்சு பேசறியேம்மா! இது உனக்கே நல்லா இருக்கா) ஸ்தா , நான் இப்படி பேசறது நல்லா இல்லேன்னு சொன்ன, எண்னேக் கேட்க *டாது. போயி உங்க தம்பியை கேளுங்க! ஒரே தம்பின்னு உருகி உருகி வளர்த்தீங்களே! அவனுக்கு அப்பா அம்மா இல்லே! அவன் அநாதை! நான் ஒருத்திதான் ஆதரவுன்னு, பாசத்தைக் கொ' க் கொட்டி வளர்த்தீங்களே! அந்தத் தம்பியை போய் கேளுங்க! அலயே லு என்ன கேட்கல் சொல்றே?