பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


120 பொன்: அதில்ல. . என் தங்கச்சி வீட்டுக்கு எப்ப நான் வந்தாலும், பைய வச்ச கையோட, உன்னை பார்க்கத்தான் ஓடோடி வருவேன். உன் சந்தோஷமான முகத்தை பார்த்தா தான் எனக்கு வேலையே ஒடும். அது சரி. ஆபிரம் நடந்தாலும் அசரமாட்டே. ஏன் உன் கண்ணு கலங்கியிருக்கு. ஒரு மாதிரி.... காமா: நான் ஒரு மாதிரிதான். விளக்கு திரி மாதிரி எரிஞ்சி இந்த வீட்: சகு வெளிச்சம் தர்ரேன். தி ரி எரிஞ்சி கரிஞ்சி போகுதுல்ல அப்படித்தான் இருக்கேன். பொன்: வீடு ன்னு வாசல், குடும்பம்ளு கஷ்டம் இருக்கத்தான் இருக்கும். அகக்காக கலங்கத்தான் முடியுமா? நீ பேசாம கவலையை விடு. எல்லாம் நல்லாவே நடக்கும், காமா: நாம ரெண்டு பேரும் சின்ன வயசல இருந்து ஒன்ன தான் வள ந் தாம். நான் மாட்டை ஒட்டிகிட் டு காட்டுக்கு போனேன். நீ புத்தகத்தை, எடுத்துகிட டு படிக்கப் போனே... நீ உச்சர் ஆபிட்டே... நா.பணக்காரி ஆயிட்டேன். எவ்வளவு வித்தியாசம் பாரு, பொன்: என்ன வித் தியாசம், நீ ராஜாத்தி மாதிரி இருக்குறே,படிக் காட்டியும் பணத்துல புரள்றே! நானே. வரவுக்கும் செலவுக்கும் வழி பண்ண முடியா ம திண்டாடி சமயத்துல. தெருவில நிச் குறேன்... இக்கரைக்கு அக்கரை பச்சை... அவ்வளவுதான். காமா: அப்படி இல்லே... காலை நாலு மணிக்கு பால்கறக்ச, ஆரம்பிச்சு. பாலை தூக்கிகட்டு வீடு வீடா சுத்தி, யானைக்கு நாமம் போடு மாதிரி வீட்டு சுவத்து.ை கணக்குகாக கோடு போடடுட்டு வர்ரேன்.