பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


122 காமா: ம்ஹாம். நம்ம சின்னப்பையன் சிங்காரம், டானிக் வாங்கத்தான் போயிருக்கான். நானும் மூணு மாசமா தான் சாப்பிடுறேன். மனசுல கவலே வந்துட்டா, என்ன சாப்பிட்டாலும் உடம்பு ஏத்துக்காது...தேரியுமா? (சிங்காரம் டானிக் பாட்டிலுடன் உள்ளே நுழைந்தவாறு பேசுகிருன்) சிங்கா: என்ன சாகிபிட் டாலும் என் உடம்பு ஏத்துக்கும்... எங்க அம்மா என்ன கொடுத்தாலும், அதை மட்டன் மாதிரி சாப்பிடுவேன்.ஏம்மா...(கொஞ்சலாக பக்கத் தில் பொன்னம்மாவை பார்த்துவிட்டு)(எச்சில் விழுங்கி முகத்தை சுளித்து) யார்? அக்காவா... எம்ப வந்தீங்க, èᎦᏯ;ᏐᎠᎱᎢᏳ" இருக்குறிங்களா...மாமா எப்படி? பொன் : எல்லாம் நல்லா இருக்கிருேம். நீ எப்படி? நல்லா இருக்குறியா? நல்லா படிக்குறியா? புத்தகம் எல்லாம் அட்டை போட்டு ஒழுங்கா வச்சிருக்கியா? அது சரி... ஸ்கூலுக்கு ஒழுங்கா போய் வர்ரீயா?... \ இங்கா : அக்கா... எல்லாத்துக்கும் ஒரே பதில். என் கிளாஸ்ல . நான்தான் பஸ்ட், அம்படின்னு சொல்ல. மாட்டேன், ஆளு, ரொம்ப கேவலமாவும் இல்லே. ரொம்ப கஷ்டப்பட்டு தான் படிக்கிறேன். ஆன, என்னை சாமிதாக்கா கெடுத்துடுருரு. பொன் : சாமி மடிப்பை கொடுப்பாருன்னு கேள்விப் பட்டிருக்கேன். ஆளு. கெடுப்பாருன்னு கேள்விம் பட்டதே இல்லியே! இந்த டீச்சருக்கும் புரியாதசேதியா இருக்கே கொஞ்சம் புரியும்படியா சொல்லித்தாயேன்! சிங்கா: அக்கா... மொத்தம் மார்க்கு 100 தானே! நான் எப்படி படிச்சி பரிட்சை எழுதினாலும், சாமி 80 ,90 மார்க்கை எடுத்துக்கிட்டு. மீதி 10, 20 மார்க்கை எனக்கு