பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 பிச்சை மாதிரி போட்டுடுருரு. சரி, சாமிதானே எடுத்துக்குருரு, அவருகிட்ட போய் ஏன் சண்டை போடணும்! போன போருருன்னு பெருந்தன்மையா நானும் விட்டுடுறேன். (பொன்னம்மா சிரிக்கிருள், பில். டிானிக் இரண்டிையும் அங்குள்ள நாற்காலியின் மீது வைக்கிருன்). ೨.ಹಿur! ஸ்கூலுக்கு நேரமாச்சு. டானிக் 15 ரூபாய், மீதி 5 ரூபாய். எடுத்துக்கங்கோ. அக்கா... நான் போறேன்... (கத்திக் கொண்டே வெளியே ஒடுகிருன்) காமா : (பெருமூச்சு விட்டபடி) இவன் ஒருத்தன் தான் கொஞ்சம் பொறுப்பானவன். எந்த வேலை சொன்கு அலும் தட்டவே மாட்டான். இவன் இருக்குறது லைதான் எனக்கு கொஞ்சமாவது நிம்மதியா இருக்குது, பெரிய பையன் பெரியசாமி மாதிரி இவனும் போயிட்டா, என் புருஷன் போன இடத்துக்கு நானும் இந்நேரம் போய் சேர்ந்திருப்பேன். பொன்: ஏன் காமு! பெரியசாமி எங்கே போனன்? நாம பேசிக்கிட்டு இருந்ததல. இவனை பத்தி விசாரிக்க முடியாம போச்சே. எங்கே போயிட்டான்? அக்கா வீட்டுக்கே அடிக்கடி போயிடுருளு! காமா : அவன் எங்கே போளுன்னே தெரியல! வழக்கமா போய் வாடிக்கைகாரங்ககிட்ட வசூல் வாங்கிட்டு வாடான்னு அனுப்பினேன். வாங்கப் போனவன்தான் பணத்தோட ஒடிப் போய்ட்டாம்மா... பொன் : ஒடிப்போயிட்டான? இதென்ன பைத் இயக்காரத் தனமா இருக்கு. தான் பணத்தை தானே எடுத்துக் கிட்டு ஓடியிருக்கானே. அவனுக்கு சேர வேண்டிய பணம்னு அவனுக்கு தெரியாதா என்ன?