பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


129 (இந்த நேரத்தில் சிங்காரம் அவசரமாக வருகிருன், அண்ணனைப் பார்த்ததும், கிண்டல் செய்கிருன்.) சிங்கா அடடே, போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட...அண்ணே! ஏன் வந்துட்டே காசு தீர்ந்து போயிடுச்சா... கந்: அவன் எங்கடா வந்தான்! ஒட்டேரியில ஒரு ஒட்டல் முன்னல் பசியில பரிதாபமா பாத்துகிட்டு நின்ன்ை. போய் பக்குன்னு பிடிச்சி கொண்டாந்துட்டேன். கால கண்டன் கிட்டயிருந்து தப்பலாம். இந்த கந்தன் கிட்டயிருந்து தப்ப முடியுமா! Quിധ: G0ó山 விடுங்க மாமா.நான் இந்த வீட்டுக்கு தலை புள்ளே...இனிமே புத்திசாலியா பொழைக்குறேன் பாரு...(திமிறிக் கொண்டு உள்ளே போகிருன்). சிங்கா அம்மா! அண்ணன் வந்தாச்சு. பார்த்தாச்சா. ரொம்ப அவசரம், 5 ரூபா வேனும். இல்லேன்ன, வாத்தியார் வகுப்புக்குள்ளே விட மாட்டாரு. அப்புறம் பரிட்சை 6T(ւք 5 முடியாது. அப்புறம் நான் பெயிலாயிடுவேன், சிக்கிரம் தாம்மா...ஏன் அப்படி பார்க்குறே? காமா: சிங்காரம்! நீ பள்ளிக்கூடம் போகவும் வேணும். பரிட்சை எழுதவும் வேனம், பெயிலா போகவும் வேளும். நான் கவலைப்படவும் வேளும், ஏன் பொன்னம்மா, (கேலியாக) பொன்: 10 ரூபா டானிக்... 15 ரூபாயாச்சு: 5 ரூபா அவசரம். எந்த வாத்தியார்ப்பா ரூபா தரலேன்ஞ் வகுப்புக்கு விடலே! நான் வர்ரேன். வா போவோம். (கந்தன் சிங்காரத்தைப் பிடித்துக் கொள்கிருன்).