பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கந்: நிசத்தை சொல்லு. டானிக்ல ஏமாத்துனியா... சொல்லு. இல்லே பல்லை கழட்டி பல்லாங்குழி ஆடுடி வேன்...ம்...(கையை முறுக்குதல்). - சிங்கா.: ஆமா...பழைய பில்லை வச்சி அம்மாகிட்டே அப்பப்பொ ரூபாய் எடுத்துக்குவேன், ஐஸ் விக்கிறவன் கிட்ட 3 ரூபாய் சடன், அவன்தான் என்னை விரட்டுன்ை. தரலேன்ன, அடிச்சு கொண்ணுடுவான். (பெரியசாமி உள்ளேயிருந்து வந்து) பொன்: என் தம்பியும் என்னை மாதிரிதான் இருக்குருன், ஒரு நல்ல அம்மாவுக்கு இரண்டு பேரும் இப்படி அவதாரமா வந்து புறந்திருக்கோமே! அவமானம்... இந்த கெட்ட பேரு போறதுக்கு இன்னும் எத்தனை வருஷம் ஆகுமோ? பொன்: கெட்ட பேரு எடுக்க ஒரு நிமிஷம் போதும், நல்ல பேரு எடுக்க ஒரு நாள் இல்லேப்பா. . வாழ்நாள் பூராவும் ஒழுங்கா இருக்கனும், நம்ம தேசத் தந்தை காந்தி மாதிரி, கந்த: இத்த ரெண்டு பசங்களும் திருந்த மாட்டாங்க, என்கிட்ட ஒரு மாசம் இருந்தா போதும். அடிச்சு வளர்க்காத புள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படியாகாது... காமா: இனிமே உங்க பொறுப்பிலேயே விட்டுடுறேன். ஏங்க? பசங்களை அழைச்சுக்கிட்டு நீங்களே உள்ளே போய் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டுட்டு சோங்க... நீங்கதான் இன்னையிலேலிருந்து அவங்களுக்கு எல்லாம், (முவரும் உள்ளே போகின்றனர்). பொன்: காமு, நான் வந்து ரொம்ப நேரமாச்சு, வந்த வேலையை ஞாபகம்இருக்கும்பொழுதேசொல்லிடுறேன்.