பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


133 இனிமே நான் இங்கேயிருந்தா-அவமானம் தாங்க முடியாமே செத்தே போயிடுவேன். இவ்வளவு தூரம் நடந்த பிறகு நான் இங்கே இருக்குறது நியாயமில்லே! நியாயமேயில்லே! (பொன்னம்மாள் நடப்பவளைத் தடுக் கிருள்.) வழியை விடு பொனுை நான் ரொம்ப மானஸ்தி. நான் பால்காரிதான். என் மனசும் பால் மாதிரிதான். பால்ல மோரி விழுந்தா தயிரா போகும். அது உபயோகமா இருக்கும். விஷம் விழுந்துட்டா. அப்படித் தான் என் வாழ்க்கையும் வீணு போயிடுச்சே! நான் வர்ரேன், (சிங்காரமும் பெரியசாமியும் ஆளுக்கொரு காலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தடுக்கின்ருர்கள் ) இரு : நாங்களும் வர்ரோம். காமா : வேணும். இத்தனை நாளும் என்னேக் கட்டிப் போட்டிருந்த குடும்பம், பந்தபாசம் எல்லாம் இன்னி யோட முடிஞ்சு போச்சு...எனக்கு நேரம் வந்தாச்சு... கந் அத்தே! என்லைதான் நீங்க இந்த முடிவுக்கு வந்திட்டீங்க...நாங்க எல்லோருமே பாவிங்கதான்... எங்களை மறந்து மன்னிச்சுடுங்க... காமா : அதெப்படி முடியும்...நிங்க எல்லோரும் பாவிங்க இல்லே...சாமிங்க...என் கண்ணை திறந்து விட்ட சாமிங்க...இந்த உலகத்தை புரிய வச்ச தெய்வங்க... இரு : போகாதீங்க...போகாதீங்க... காமா : போகத்தாண்டா போறேன்...இத்தனை நாளு படிக்காத ஜென்மமா இருந்த காமாட்சி, புது ஜென்மம்