பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வர: 139 (வந்து கொண்டே பேய் இரங்குதோ இல்லியோ நான் இரங்குவேன். கவலைப்படாதே சுந்தரி. இந்த வேல்முருகன் ஏதாவது உன்கிட்ட வம்பு பண்ணுனை! சொல்லு, எனக்கு இந்தப் பெண்களே வம்பிழுக்கிறதே புடிக்காது, பெண்கள் தெய்வத்துக்கு சமம்னு என் பாட்டி அடிக்கடி சொல்லுவா. |அசடடுத்தனமாக சிரிக்கிருன். வேல்: பக்தர் வந்திருக்காரு....... பார்த்து சொல்லுங்ச, கத்1 நான் எப்பவுமே பெண்களை பெண்களாகத்தான் நினைக்குறது. வேற மாதிரி நினைப்பான்னு கத்துத் தர்ரதுக்கு எனக்கு பாட்டி இல்லே..., அவ பாதியி லேயே போயிட்டா (புறப்படுகிருன்) பாதியிலே நீங்களும் போயிட்டா எப்படி? கூட்டத்துக்கு போன அப்பாவையும் அம்மாவையும் இன்னம் காணுேம். என்ன ஆச்சோ தெரியலே! எனக்கு பயமா இருக்கு வேல்: கன்ன பின்கு ன்னு உங்க அப்ப 7 ஏதாவது Qls. பேசியிருப்பாரு எவனவது கல்லெடுத்து வீசியிருப்பான்? அவன் எவண்டா என் மாமனே கல்லால் அடிக்கிறவன்? கையில கிடைச்சா காலை கைய பார்ட் பார்ட்டா பிச்சிடமாட்டேன்! சுந்தரி! நீ கவலைப்படாதே. இந்த வட்டாரத்துலே வரதன்னு சொன்னலே வ ஸ்தாதுகளே சலாம் போட்டுட்டு ஒரம் கட்டிக்குவாங்க, என் மாமன் ஏகாம்பரத்தை எ வளுவது டச் பண்ணுளுன்! தொலைஞ்சான். நீ பயப் படாதே! நான் போய் இரண்டு பேரையும் கொண்டாத்துடுறேன், (வேகமாக போகிருன்!