பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 சரஸ்: இதோ பாருங்க நான் படிக்காதவதான். படிக்காத மூடம்தான். மட ஜென்மந்தான். அதுக்காக நான் வருத்தப்பட லே, வேதனைப்படலே. உங்க முன்னேற்றம் தான் எனக்கு பெரிசு. உங்க புகழ்தான் எனக்கு லட்சியம். உங்களை புகழ்ந்தா அதுவே எனக்கு சந்தோஷம். உங்க வியாபாரம். உங்களோட வாழற வாழ்க்கை இதுதான் எனக்கு உலகம். போதுங்களா! நீங்க அடிக்கடி ஒண்னு சொல்லுவிங்களே. அதை மட்டும் சொல்றேன். பிறகு உங்க இஷ்டம்! ஏகாம்: பெரிய பிரசங்கமே பன்னிட்டே..! அப்புறம் என்ன! படிக்கிறதுதானே! சரஸ்வதி: ஒரு ஆனேட முன்னேற்றத்தின் பின்னல, ஒரு பெண்ணுேட தியாகம் மறைஞ்சு கிடக்குதுன்னு நீங்க அடிக்கடி சொல் வீங்களே! அத உன்மைன்ன. நான் படிக்காததுக்கு வெட் கப்படலே இப்படியே இருந்து உங்களுக்கு ஒத்தாசையா வாழ்ந்து, இந்த பிறவியை முடிச்சுக்குறேன். அடுத்த பிறவியில நான் படிச்சு பெரிய மேதையாகிடுறேன். வெளியிலிருந்து ஒரு குரல் கேட்கிறது) சுப்ர: ஐயா இருக்காங்களா... சுப்ரமணியம் வந்திருக்கேன் ஏகா; வாப்பா சுட்ரமணியம்! என்ன இந்த நேரத்துல... பாண்டை பைசல் பண்ணிட்டேன். வாங்கிகிட்டியா... வேறு ஏதாவது கடன் வேணுமா? சுப்ர: இப்போதைக்கு வேண்டாங்க, நான் என் பததிரத்தைக் கேட்டேன். அம்மா கொடுத்த பாண்டு, வேற ஒருத்தரோடது. அதை நானும் பார்க்கல்லே, இப்பத்தான் என் தம்பி சொன்னன். தெரிஞ்சதும் ஒடோடி வந்தேன்,