பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


148 ஏகா: உரிமை இல்லேன்ன எப்படி? நாங்க இல்லாத சமயத்தில வீட்டுக்கு வந்தே! சுந்தரிகிட்டே புஸ்தகம் கொடுத்தே! வேல்: அதுவரையில் உண்ம்ை, அப்புறம் என்ன நடந்த துன்னு நீங்க நினைச்சுகிட்டு இருக்கிறது கற்பனே. ஏகா: கற்பனை இல்லேப்பா...என் கண்ணுலயே பாரித்ததை தான் நான் சொல்றேன்... வேல்: சுந்தரி... இதெல்லாம் உன் வேதைான? வீட்டுக்கு வராதேன்ன வரலே! அதுக்காக பழி சுமத்தறியே! இது உனக்கே நியாயமா படுதா? கந்: உங்க திருட்டுலே நான் ஏன் கூட்டு சேரணும்? நீங்க என் மாமன் மகன்தான். உறவு உரிமை எல்லாம் உண்டு. ஆன, திருடிட்டு கையும் களவுமா பிடிபட்டு நிற்குறிங்களே நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்?" வேல்: ஒன்னும் புரியலையே! ஏகா: இந்தப் புத்தகத்தைப் பார்த்திருக்குறியா? வேல்: நான்தான் கொண்டு வந்து கொடுத்தேன். அது தப்புன்ன ? சர: அது தப்பில் ல்ேப்பா... அந்த புஸ்தகத்து உள்ளாற எங்க வீட்டுல காணுமப் டோன பாண்டு இருக்குதே! இதுக்கு என்ன சொல்றே! ஏகா: நீ ரொம்ப நல்ல பையன்னு சரஸ்வதி கிட்ட சொல்லி எங்க வீட்டுக்கு மருமகன ஆக்கிக்கலாம்னு முடிவு. பண்ணியிருந்தோம்! இப்படி ஒரு திருட்டுவேலை பண்ணி மாட்டிகிட்டியே! போ! உனக்கு அவ்வளவுதான் கொடுத்து வச்சது... எங்கே, யாருக்கு, என்ன