பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151. தெல்லாம் கேள்விப்பட்டேன், அவன் மேல திருட்டுப். பட்டம் கட்டிட்டா. உங்க மனசு மாறிப் போயிடும்னு. நினைச்சேன், இன்சேக்கு மத்தியானம் வீட்டுக்கு வந்தப்ப. அத்தை பத்திர கட்டை பிரிச்சுக்கிட்டு இருந்தாங்க! அதுக்குள்ளே உள்ளேயிருந்து சுந்தரி கூப்பிடுற சத்தம் கேட்டு உள்ளே போனங்க. நான் வந்து சுப்ரமணியம் பாண்டை எடுத்துக்கிட்டு போய். அவன் படிச்ச புத்தகத்து உள்ளே வைக்கச் சொன்னேன், நான் நீனைச்ச மாதிரிதான் நடந்தது. வேல் : அதுக்கு மேல கடவுளுக்கே பொறுக் கல உன்னைய வர : கையோட கூட்டிட்டு வந்துட்டாரு. எப்படியோ என் மேல உள்ள திருட்டுப் பழி போயிதிச்சு. என்னை எல்லோரும் மன்னிச்சிடுங்க (ஒடுகிருன்) வேல் : எல்லாம் முடிஞ்சு போச்சு. நான் வர்ரேன் மாமா' சுந் : (புறப்படுகிருன்) அம்மா! அவர் கோபமா போருரும்மா! ஏகா : போகட்டும்மா! தண்ணியை தடியாலே அடிச் 凸F町2 சாலும் தண்ணி பிரியாதும்மா.திரும்பவும் சேர்ந்துடும். தகருறு வந்தாலும் உறவு பிரியாதும்மா! நம்ம முருசன். ஏம்பா! ஏதாவது கோபமா? தம்பீ! கொஞ்சம் பொறுங்க. போறதுக்கு முன்னே ஒரு சேதி! நான் படிக்காம இருந்தது.லைதான் அவருக்கும் உங்களுக்கும் இந்தக் கஷ்டம், இன்னும் ஒரு வாரத்துல கையெழுத்துப் போடக் கத்துக்கறேன். அப்புறம் முகூர்த்தம் ஏற்பாடெல்லாம் பண்ணிடுவா.