பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


152 வேல் : நீங்க சொன்ன நான் என்ன மாட்டேன்ன சொல்லப் போறேன். ஏகா : அடுத்த வாரம் நான் என்ன சொல்வே தெரியுமா? சுந் : என்ன சொல் வீங்க? ஏகா : ஒரு ஜடம் சரஸ்வதியாயிட்டான்பேன். எப்படி? சர : ஆமா, இனிமே நான் சரஸ்வதிதான். |ஸ்டெயிலாக நிற்பதைப் பார்த்து எல்லோரும் சிரிக்கின்றனர்).