பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


15对 போகனும், எழுதத் படிக்குனும் நானே கையெழுத்துப் போடனும்....கடுதாசி எழுதணும். GTGŪT LD35GŪT மானத்தைக் காப்பாத்தனும. புரியுதா. . ராமை: பைத்தியக்காரன் நீ. தலைய வலிக்குதுன்ன தைலம் வாங்கித் தேச்சுக்கலாம். அதை விட்டுட்டு, நான் ஆஸ்பத்திரியே கட்டப் போறேன்குறியே! உன்னைப் போல அசடு இந்த உலகத்துலயே இல்லை போ... கைரேகை போடுறதுளுல என்னப்பா கேவலம் ! இந்த வயசுல போய் படிக்குறேன்னு நிற்குறியே. படிச்சா மண்டையயிலதான் ஏறுமா, பாடந்தான் வருமா. அப்படியே வந்துச்சின்னு வச்சுக்கோ?... சிள்ன: மனுஷ்ன பொறந்தி அக்கோம். . மிருகத்துக்கும் நமக்கும் என்னப்பா வித்தியாசம்? சோறும் தூக்கமும் மட்டும் வாழ்க்கை இல்லேப்பா எண்ணும் எழுத்தும் கண்ணெனத் கும்னு நேத்து வந்த வாத்தியாரு புட்டு புட்டு வச்சாரு. டேய் ராமையா. இங்கே பாரு. புஸ்தகம் படிச்சா இது கண்ணு , இல்லேன்ஞ முகத்துல உள்ள புண்ணு. அப்படின்னு அந்த வாத்தியாரு அடிச்சிப் பேசிருருப்பா. நான் பள்ளிக்கூடம் போறேன். நீயும் வர்ரியா. (ராமையா சத்தமாக சிரித்துக்கொண்டே தன் மனைவியை அழைக்கிருன்). ராமை: ஏ புள்ளே மங்காத் தா! இங்கே வா. உன் அண்ணன் சின்னப்பன் சொல்றதை கேட்டியா! என்னையும் பாடம் படிக்கக் கூப்புடுருன். மங்கா (வந்து கொண்டே) கூப்பிட்டா போய்ட்டுவாங்க. புண்ணியம் தானே. நாலு எழுத்தைக் கத்துக்கிட்டா.