பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 மங்கா.: (தலையைத் தடவி ஆறுதல் கூறுகிருள்). நீ ஒண்ணுக்கும் கவலைப்படாதே. உயிரை கொடுத்தாவது அவரை வர வைக்கிறேன். அப்பா வரட்டும். நீ போய் முகம் கழுவிக்கம்மா... போ... போ... (சரோஜா போசிருள். மங்காத்தா அங்குமிங்கும். நடந்து கொண்டே :சுகிருள்), போன உடனே வந்து. ரேன்னு சொல்லிட்டுப் போன மனுஷனை மூணு நாளாச்சு. இன்னும் காணுே இ. ஏன்... போன வேலைய மறந்துட்டு சினிமா கம்பெனிய சுத்திக் கிட்டு ஆலையுதோ... ம்... வீட்டை விட்டு போய்ட்டா வீட்டையே மறந்துட வேண்டியது. இந்த ஆம்பளைங் களே இப்படித்தான். வாட்டு: ... பேசி: குறேன். (ராமையா தலையில் துண் டைப் போட்டபடி, தள்ளாடி தள்ளாடி நடந்து வருகி முன். மங்கrத்த அவனைப் பார்த்து கேலியாக) வாங்கு...றேன்... ஒரு மாதிரியா வர் ரீங்களே... ஏங்க... பட்டணம் போய்ட்டு வர் ரீங்க...ஒரு பொட்டணம் கூட கிடைக்கலே... எங்க நினைப்பு உங்களுக்கு எப்படி வரும்! ஏரோபிளேன்ல போற மாதிரி நி ைபு!... சும்மா ஜல்லி கட்டு காளை மாதிரியில்லே டவுனை சுத்தியிருப்பீங்கi ராமை: (துண்டை விலக்கியவாறு) நீ ஒருக்கி! வந் தம் வராதது மா இராமாயணத்தை ஆரம்பிச்சிட்டே, பட்டணம் போய் கெட்டு வந்திருக்கி.ே டி... மங்: எனக்குத் தெரியுமே, ஆயிரம் ரூபாய் கையில இருக்கும் போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியிருப் பீங்களே... கேட்பாரு மேய்ப்பாரு இல்லாத இடம்... ப. வயசாயிடுச்சே! கல்யாணம் ஆகுற மாதிரி பொண்ணு இருக்குதே! கொஞ்சம் கூட கவலையில்லாம கும்மாளம் போட்டுட்டு, இங்க வந்து கெட்டுப்