பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#67 சின்ன: அடடெ, ராமையவா பட்ட ணப்பிரவேசம் எப்படி இருந்தது? முகத்தை பார்த்தா ஜோரா தெரியலியே? எங்கேயோ அடிபட்டு வந்த மாதிரி... சாமை: இது அடிபட்ட புலி...ஒரு நாளேக்குப் பாயும். புரியுதா... சின்ன: எல்லாம் சரோஜா சொன்னது. சரோஜா! நீயும் வாம்மா, (வெளியிலிருந்து வருகிருள் : &Tubt inr ராமையா! வெறும் கையால மீன் பிடிக்க வேகமா போனியே. என்னுச்சு. ஆழத்தக்கும் போய் தட்டு: தடுமாறி தன் னி குடிச்சு வயிறு வீங்கி வத்திருக்கே? மாப்பிள்ளையை இங்கேயே வச்சுகிட்டு இப்படியா அவஸ்தை படுவாங்க... ராமை: என்னது. மாப்பிள்ளை பையன் நம்ம ஊரிலயா! என்னப்பா புரளி விடுறே... மங்கா எங்கே என்னை பேச விட்டிங்க. . ஆத்திரம் வருதாம், , ஆத்திரம். திண்டுக்கல்லுல உதை. வாங்கிகிட்டு, திருச்சி வந்த பிறகு ரோஷம் வந்ததாம். அந்த மாதிரி இருக்கு, உங்க கதை. ரரமை: அப்படியா. நம்ம ஊருக்கு வந்த பையன். உடனே வந்து என்னை பார்த்திருக்க வேண்டாமா, வந்து பார்த்திருந்தா.. பணத்தை பறி கொடுத்துட்டு, பட்டணத்துல பசியும் பட்டினியுமா துடிச்சிருக்க மாட்டேனே! சின்ன: காருல வரேன்னு போயிட்டு லாரியில வந்தியாமே! மாப்பிள்ளை வந்த விஷயம் எனக்கு முன்னமே தெரியும்: சவால் விட்டுட்டுப் போனியே. அதேைல தான். நான், ஒன்னும் பேசாம இருந்தேன். ராமை: இப்ப என்ன ஆச்சு! நீ இப்பவும் போசாமலேயே இரு, கல்யாண்த்தை நடத்திக் காட்டுறேன்,