பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ić9 இந்தக் கல்யாணம் நடக்கணும்னு முதல்ல பாடம். அப்புறம்தான் மற்றது. ராமை: நான் படிக்கப் போகலென்ன கல்யாணம் நடக்காதா? , . இதென்ன ஏட்டிக்குப் போட்டி...நான் மாட்டேன். மங்கா: நீங்க வராட்டி... நான் போறேன், னன் பொண்ணையும் கூட்டிக்கிட்டு போறேன். நம்மை என்ன பாழுங் கினத்துலயா விழச் சொல்ருரு!... படிங்கன்னு சொல்ருங்க. அது தப்பா! (சின்னப்பனை பார்த்து) வாங்கண் ைபோவோம். சரோஜா வாம்மா! நீங்கன் ளு வண்டியை மடியில கட்டிக்கிட்டு..,கைரேகை போட்டுகிட்டே காலந் தள்ளுங்க. நான் போய் நாலு எழுத்தைக் கத்துக்கிட்டு வர்ரேன், ராமை; நாலு எழுத்தைக் கத்து சிகிட்டு என்னடி பண்ணப் போறே? (கோபமும் கிண்டலுமாக) கங்கா: அன்புள்ள அத்தான்னு உங்களுக்கே கடுதாகி எழுதப் போறேன். (எல்லோரும் சிரிக்கின்றனர்). சின்ன: அப்படி சொல்லும்மா. (தன் பையிலிருந்து ஆளுக்கொரு புத்தகம் சிலேட்டை எடுத்துத் தருகிருன்) . வாங்க போகலாம்! நவரச-11