பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 குடிக்கறது எனக்கு அமைதி, கடன் வாங்கி செலவு பண்றது எனக்கு ஒரு Fashion... இதுக்கு ஈடு கொடுத்து வாழ விரும்பின நீ இரு... இல்லே...ஒடு. இங்கே பாரு...உனக்காக இந்த வாசற் கதவும் என் இதயக் கதவும் திறந்தே இருக்கும்... நான் டயலாக் பேசுவேன்னு மட்டும் நினைக்காதே! போ! புற்ப்ப்டு! திரும்பிப்பார்க்காம் ஒடு! * மோகினி : வர்றேன்.Mr. செல்வமணி செல்வமணி : என்ன தைரியம்.ண்டி புருஷன் பேரை சொல்றே. உன்னை அப்படியே அடிச்சு (கத்துகிருன்) லதா அடிக்காதீங்க மாமா. அடிக்காதீங்க... (கதவு திறக்கும் சத்தம் கேட்கிறது) செல்வமணி : யாரது? லதா : நான்தான் மாமா லதா! அம்மா கூட வந்திருக் காங்க. மோகினியை அடிக்காதீங்க பாவம்! Good Evening Lorrlds. செல்வமணி : (அதிர்ச்சியுடன்) வா லதா! வாங்க அக்கா! நீங்க எப்ப வந்தீங்க! லதா நீ அப்படியே நில்லு. அடிச்சு கொன்னுடுவேன்னு: நீங்க சொன்னப்பதான் வந்தோம்! மாமா! சுமார் ஒரு அஞ்சு நிமிஷம்தான் வெளியில நின்னுருப்போம், கிசல்வம ணி ; உடனே கதவை தட்டிக் கூப்பிடக் கூடாதா? லதா : தொந்தரவு தர வேண்டாம்னு பார்த்தோம், அலமேலு : கோவிலுக்குப் புறப்பட்டோம் தம்பீ... லதா : அந்த கோவிலுக்கு வேண்டாம்னு = சொல்லிட்டு. நான்தான் இந்தக் கோயிலுக்கு அழைச்சிட்டு வந்தேன்,