பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 யாகினி கோயில இது...குட்டிச் சுவர்...நான் வர்ந்ேன். கொஞ்சம் இருங்க மோகினி.என் பேர் லதர... இவங்க என் அம்மா, உங்க இவரோட அக்கா... மாகினி அது சரி... என் பேரு உங்களுக்கு எப்படி தெl Այլ j,ʻ} wத பேரு தெரியும். நேரிலதான் பார்த்தது இல்ல; உங்களைப் பத்தி எனக்கு தெரியாம வேற யாகுக்குத் தெரியணும்... யாகினி : நான் போறேன். இந்த வீடு காலியாதான் இருக்கு! லதா வீடுதானே காலியா இருக்கு...மனசு!! மோடுவி . எனக்கு எப்பவும் ஒரே மனசு தான் உங்களை சந்திச்சதுல ரொம்ப மகிழ்ச்சி. எனக்கு இப்படி ஒரு சோதனை வரும்னு நான் நினைச்சுகூட பார்க்கல...ம். தலையெழுத்தை யாரால மாத்த முடியும். நான் வர்றேங்க. லதா : மாமா! அவங்க போறேன்னு புறப்பட்டுட்டாங்க. போகாதேன்னு சொல்லுங்க மாமா! செல்வமணி : இது என் தனிப்பட்ட குடும்ப விஷயம். இதுல யாராவது குறுக்கிட்டா, நான் பொல்லாதவளு மாறிடுவேன். o லதா இல்லாததுக்கு எல்லாம் பொல்லாதவரா மாறிட்டா, அப்புறம் நல்லதே நடக்காம போயிடுமே! மாமா மோகினியை மன்னிச்சுட்டு உங்க மனைவியா

    • .

மறுபடியும் ஏத்துக்குங்க! வாங்க! மோகினி அக்கா: மோகிவி : நான் மாட்டேன். என்னலே ஒரு நிமிஷம்கூட இந்த வீட்டுலே வாழ முடியாது. லதா இதுதான் உங்க முடிவா?