பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மோகினி : ஆமாம்! இந்த மாதிரி இவரோட, இப்படி தினந் தினம் குடும்ப நாடகம் நடத்த முடியாது. லதா : கரெக்ட் மோகினி! உங்களாலே தினம் இப்படி நாடகம் நடிக்கவே முடியாது தான். Miss மோகினி. இதுவரை நீங்க நடிச்ச நாடகத்துக்கு கூலி வேண்டாமா? இந்தாங்க 50 ரூபாய். மோகினி : (கோபமாக) லதா! என்ன விளையாடுறீங்களா? லதா : நீங்க மட்டும் என் மாமா கூட சேர்ந்துகிட்டு நடிக்கற மாதிரி விளையாடலாம். ஆளு, நான் மட்டும் உங்கக் கூட விளையாடக் கூடாதா? மோகினி...நீங்க பேசினது 50 ரூபா தான். ஆன எங்க மாமாவுக்கு மனைவி மாதிரி நடிச்சதுக்கு, 1000 ரூபாகூட தரலாம் என் கிட்ட பணமில்லே, 100 ரூபாதான் இருக்கு. இந்தாங்க. யோகினி ; லதா! என்ன இது! லதா மாமா மோகினியை வாங்கிக்க சொல்லுங்க! அம்மா நீங்களாவது சொல்லுங்கம்மா. ஆலமேலு செல்வம், லதா என்னடா சொல்மு. சேல்வமணி, லதா! உனக்கென்ன பைத்தியம் புடிச் சிருச்சா...இதோ.பாரு! இது என் வீடு. இவ என் மனைவி மோகினி...கல்யாணம் ஆகி ஒரு வாரம் ஆகுது. ஸ்தா : மாமா! எனக்கு நிச்சயம் பைத்தியம் இல்லே மாமா! நீங்க போட்ட சண்டை, பேசின பேச்சு, ஒருநாள் நடத்திய நாடகம் எல்லாம் ரொம்ப சாதாரணம். இதுக்கெல்லாம் பைத்தியம் பிடிச்சா, அப்புறம் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்! ■ மோகினி ஏதோ தப்பா நினைச்சுகிட்டு இப்படி பேசுறீங்களா... சேல்வமணி : மோகினி! போய் சாப்பிட ஏதாவது தயார் பண்ணு. அக்கா வாங்க... உட்காருங்க..உள்ளே போ மோகினி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/24&oldid=777084" இலிருந்து மீள்விக்கப்பட்டது