பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 லதா: மோகினி அக்கா! ஏன் இப்படி தயங்கித் தயங்கி நிக்குறீங்க. ஒரு வாரமா குடும்பம் நடத்துlங்க! வீடு அப்படியே அழகா இருக்குது. அதுசரி..."இது குடும்பம் நடத்துன விடுமாதிரியே தெரியலியே. கேவலம், ஒரு கிரசின் அடுப்புகூட இல்லே! மோகினி: ஒட்டல்ல சாப்புடுருேம். தேவையில்லாம ஏன் அடுப்பு? சமையல்!" லதா. உங்களுக்கு நடிக்கத்தான் தெரியும். சமைக்க தெரி யாதுன்னு எனக்கு எல்லாம் தெரியும்... மோகினி, லதா... (ஆச்சரியத்துடன்) லதா: ஆமா மோகினி! நீங்க ஒரு அருமையான, திறமையான நடிகை. எப்பவோ ஒரு நாள் நாடகமூலமா பழக்கம் ஆன என் மாமாவின் வேண்டு கோளுக்காக, இப்படி ஒரு சின்ன டிராமா நடிச்சீங்க... நானும் வெளியிலே நின்னு: கேட்டுட்டு, வந்த வழியே போயிடுவேன்னு நினைச்சீங்க! இப்ப நானே வீட்டுக்குள்ளேயே வந்துட்டேன். அதலை உங்களுக்கும் ஒண்னும் புரியலே! அப்படித்தானே! மோகினி என்னைப்போல ஆயிரம் பேரு இருப்பாங்க! நீங்க ஆளை தவரு நினைச்சிகிட்டு பேசுறீங்க. லதா பேரு ஆயிரம் இருக்கலாம். ஒன்னகவே இருக்கலாம். ஆன ஆள் எப்படி இருக்கமுடியும்? நீங்க பேசறது, நடக்குறது நாடக மேடையில செய்யற மாதிரியே தான் இருக்கு. செல்வம ணி: லதா! இப்பவும் நான் சொல்றேன். மோகி t என் மனைவி! என் மனைவி! நவ-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/25&oldid=777085" இலிருந்து மீள்விக்கப்பட்டது