பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 லதா: வேண்டாம், திருப்பி திருப்பி, அந்த வார்த். தையையே சொல்ல வேண்டாம். செல்வமணி. உண்மைதான்! லதா மாமா! உங்களுக்கு டி.பி.ஆரம்பம்னு நர்ஸிங். ஹோம்ல சொன்னங்க. அதுக்காக என்னை கல்யாணம். செய்துக்க கூடாதுன்னு நீங்க நினைச்சீங்க. நான் இல்லாத நேரத்துல கல்யாணம் நடந்து போச்சுன்னு அக்காளும் தம்பியுமா Act பண்ணினிங்க. நான் வந்த பிறகு, குடும்பம் நடத்தர மாதிரி Act பண்ணினிங்க... ஆன, நீங்க எதிர்பார்த்த பலன் கிடைச்சு போச்சின்னு: நம்புறீங்களா... செல்வமணி. நான் நம்புறேனே, இல்லையோ, எனக்கு டி.பி. ஆரம்பம்னு நீ நம்பித்தான் ஆகணும். எனக்கு கல்யாணம் உன்னேட நடந்து, உன் வாழ்க்கையை விளுக்க விரும்பல. புரியுதா? லதா அதனுலேதான் மோகினியோட குடும்ப நாடகம் நடிச்சீங்களா...இல்லே உண்மைன்னு நீங்க சொன்ன மாதிரி...மனைவியா... மோகினி, லதா....அப்படி இல்லேம்மா! அவர் எழுதிக். கொடுத்தவசனத்தைதான் திரும்பசொன்னேன். என் மனசுல எந்தவித களங்கமும் இல்லேம்மாl உன்ளுேட வாழ் கை நல்லா அமையனும்னு Mr. செல்வமணி ரொம்ப ஆசைப்பட்டாரு.என்னை பலமுை ற கெஞ்சி கேட்டுக்கிட்ட பிறகுதான் நான் சரின்னேன். ஆன...நடந்ததோ வேற மாதிரி ஆயிடுச்சு. என்னை மன்னிச்சுடு லதா...