பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


27 லதா மாமா நீங்க பயப்படுறஅளவுக்கு ஒண்னும் பயங்கரம் இல்லே, என் Friend, கெளரி எல்லாம் சொன்ன. கொஞ்சம் பத்தியம்...கொஞ்சம் பத்திரமா இருந்தா, அது பறந்தெ போயிடும்னு சொன்ன... செல்வமணி, லதா! (ஆச்சரியத்துடன்) லதா உங்களை நான் கோவிச்சுக்க மாட்டேன்மாமா!.என் மேலே உங்களுக்கு இவ்வளவு அன்பான்னு பிரமிச்சு போய் நிற்குறேன். அம்மா! அவரை வீட்டுக்கு வரச் சொல்லுங்க. அலமேலு: நீயே கூப்பிடும்மா! லதா ஏம்மா! அக்காளுக்கும் தம்பிக்கும் திட்டம் போடத். தான் தெரியுமா? அவர் வீட்டைவிட்டுப்போக, நீங்க தானே சொன்னிங்க...இப்ப, இப்படி ஒரு நாடகத்தை ஏற்பாடு பண்ணிட்டு, என்னை நைசா அழைச்சிகிட்டும். வந்தீங்க இல்லேம்மா...உங்களை Follow பண்ணி, எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டேன். பார்த்தீங்களா! அலமேலு லதா! நீ இ வ் வ ள வு புத்திசாலியா இருப்பேன்னு. செல்வமணி : நானும் நினைக்கலேக்கா... மோகினி : நான் நினைச்சேன்... வெடுக் வெடுக்குன்னு, பேசறப்பவே எனக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு அப்ப நான் வர்ரேங்க... லதா இருங்க மோகினி அக்கா! எங்க வீட்டு வரைக்கும் வந்துட்டு போங்களே! நீங்க போட்ட சண்டையை எனக்கு இன்னெரு தரம் கேட்கணும் போல இருக்கு.