பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 மோகினி : குறும்புக்ாரியா இருக்கியேம்மா! லதா : எல்லாம் என்.மாமா கத்து கொடுத்ததுதான். மோகினி அவர் சரியான ஆள்தான்... லதா இல்லேன்ன, உங்களை சம்மதிக்க வச்சிருப்பாரா! அம்மா! இப்ப, கோயிலுக்குப் போவோம். நம்பிக்கை இருந்துட்டா, எதையும் எப்பவும் சாதிக்கலாம். இல்லையா மாமா! செல்வமணி : ஆமா ஆமா! மோகினி : இப்பவே ஆமா ஆமான்னு சொல்றீங்க! கல்யாணம் ஆயிட்டா, ஆமாம் சாமி ஆயிடுவீங்க போல இருக்கே செல்வமணி : ஆமா ஆமா ஆமா (சிரிக்கிருர்கள்) (திரை)