பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கீதோபதேசம் காட்சி 1 இடம் : லட்சுமி வீடு உள்ளே : லட்சுமி, ராகவன், குமார், கீதா, இரண்டு முரடர்கள். லட்சுமி : அப்பா! இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க! எப்ப பார்த்தாலும் போதும் போதும்ன என்ன அர்த்தம்! ராகவன் . அடேயப்பா ! நிறைய சாப்பிட்டுட்டேம்மா! போதும் இதுக்கு மேலே போடாதே! வாய்க்கு ருசியா இருந்தாலும், வயிற்றுக்கு அளவுன்னு ஒன்னு இருக்கு துல்லியா! இன்னைக்கி லட்சுமி, சமைச்ச சாப்பாடு ரொம்ப பிரமாதம்! லட்சுமி ஏம்பா பொய் சொல்lங்க! தினத்தினம் இதையே தான் சொல்lங்க. இன்னைக்கு என்ன ஸ்பெஷல் செய் திருக்கேன்! ஒன்னுமில்லியே! ராகவன். எனக்கு ஸ்பெஷல்னு சொன்ன, அந்த ஒரு சாப்பாடு தாம்மா! i. லட்சுமி : மூடு மந்திரம் போட்டு பேசுனது போதும். முதல்ல. கைய அலம்புங்கப்பா இந்தப்பா துண்டு. கைய துடைச்சுக்கங்க. (ராகவன் ஏப்பம் விடுகிருர்)