பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


37 (கதவு மீண்டும் தட்டப்படுகிறது. படபட வென்ற ஒசை) (கோபமாக) என்னடி கீதா... (குழப்பத்துடன்) யார் நீங்க? (குமார் ஓடிவந்து தடுமாறி நிற்கிருன்) ',ார் : (தடுமாற்றம்) எல்லாம் அப்புறம் சொல்றேங்க... மான்னே விரட்டிகிட்டு, ரெண்டு முரடனுங்க ஓடி வர்ரானுங்க... அவனுங்க கண்ணுல பட்டுட்டேன்ன. (дукт živ(Bш јbu-jigu(Najas, Please! Please!! லட்சுமி (பதட்டத்துடன்) கொலையா? மார் : பயப்படாதீங்க! என்னை பார்த்தாதான் கொலை. இல்லேண்ணு எதுவும் நடக்காது. கொஞ்ச நேரம் உங்க வீட்டுக்குள்ளே ஒளிஞ்சுக்குறேன். Please, லட் கமி நீங்க ஏதாவது தப்பு பண்ணிட்டு... 1,111 i : Please... எல்லாம் விவரமா... அப்புறம் சொல்றேன். லட்சுமி : அதோ அந்த ரும்குள்ளே போய் ஒளிஞ்சுக்கங்க. நான் இங்கேயே நின்னு சமாளிச்சுக்குறேன்... (இருவர் வெளியே ஒடி வரும் காலடி ஒசை கேட்கிறது) ஒரு குரல் : டேய் ராமா! அவன் எங்கேடா போயிருப்பான்? இப்படித் தானே வந்தான். ஒரு வேளை அந்த வீட்டுல துழைஞ்சிருப்பான! இரண்டாம் குரல் : சேசே! அந்தப் பொண்ணுதான் வாசல்லே நிற்குருளே! அதுக்குள்ளே அவளை மீறி எப்படிடா ஒட முடியும்! ஒரு குரல் : வாடா! போய் அந்தப் பொண்ணையே கேட்போம்!