பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

50 (சிரிக்கிருன்... ஒலி... குறைகிறது... அவன் போகிருன்) ரவி, போடா...... பைத்தியம்...... காதல்ன அனுபவிக்கும் போதுதாண்டா அதன் அருமை தெரியும்...கலா...கலா (பெருமூச்சு விடுகிருன்) - (கலா உள்ளே வருகிருள் மூச்சிறைக்க) கலா : கலா வந்துட்டேன், கவலையோட விடுற பெரு மூச்சை, இனிமே நீங்க கைவிட்டுடலாம் (கேலியாக) ரவி ஓடி வந்து நீ விடுற மூச்சு புயலா அடிக்குதே...... கலா... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க. கலா : முக்கியமான மனுஷர் கிட்டே, முக்கியமான சேதி கேட்கனுமே...... அதுக்குத்தான், இப்படி மூச்சை புடிச்சுக்கிட்டு ஓடி வந்தேன்... ரவி : ஒடி வந்தியா ii iii * * * * தேடி வந்தியா? (கேலியாக சிரிக்கிருன்) ஒகே... கலா... நான் சிரிக்கல்லே...நான் முக்கியமான சேதியை சொல்றேன்...... கலா : சஸ்பென்ஸ் போதுங்க... சீக்கிரம் சமாசாரத்தை சொல்லுங்க... o சவி : நாம ரெண்டு பேரும் அறிமுகமாகி அஞ்சு வாரம் கூட ஆகல்லே...ஆன இந்த உலகத்துல நான் அதிகமா விரும்புறது-உன்னைத்தான்...... கலா : இதைத்தான் ரொம்ப முக்கியமான சேதின்னு சொல்ல, கூப்பிட்டிங்களா-ம்ஹஅம்...... ரவி : இந்த அஞ்சு வாரமும் எனக்கு அஞ்சு பிறவி மாதிரி தோணுது. நான் என்னையே மறந்திட்டு வாழறேன்...