பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


56 ரவி : அதை தர்ரதுக்கு நல்ல மனசு வேணுமே சார்... சாந்த எனக்கு இருக்கு... உன்னேட குறையை நான் நிவர்த்தி பன்றேன், போதுமா? ரவி : ஐயா... நீங்க என்ன சொல்றீங்க? ஒன்னும் புரியலியே! சாந்த பதட்டப்படாதேப்பா... உனக்குத் தேவை பத்தாயிரம் ரூபாய். அதை நான் நாளைக்கே தர்ரேன்... ரவி : எனக்கு ஜாமீன்தர யாருமே இல்லிங்களே!... என் நண்பன்க.ட, கேட்டா, சாட்சி கையெழுத்துப் போடுவான். ஆன அவன் கிட்ட சல்லிக்காக கூட கிடையாதுங்க! சாந்த ஜாமீன் வேண்டாம்... பாண்டு பத்திரம் எதுவும் வேண்டாம். ரவி : நான் யோக்கியன அயோக்கியன்ைனு தெரியாம, என் கிட்ட பணம் தர்ரிங்களே... அது உங்களுக்கு நல்ல தில்லையே! சாந்தி உன் மேல முழு நம்பிக்கை எனக்கு உண்டு... நீ முன்னுக்கு வருவேன்னு பரிபூர்ண நம்பிக்கை உண்டு. நீ பெரிய ஓவியரா வரணும். அதுபோதும் தம்பி! ரவி : ஐயா! நிச்சயமா, நாணயமா, இந்த பணத்தை திருப்பிக் கொடுத்துடுவேன்! சாந்த : நாளைக்கு நான் இங்கே கொண்டு வந்து தர்ரேன். இதேநேரம், நம்பிக்கையோடு வா! நான் வர்ரேன். ரவி : ஐயா! தெய்வமே எனக்கு நேரில் வந்தது மாதிரி இருக்கு... சாந்த ரவி. நாளைக்கு உனக்குப் பணம் கொடுத்த பிறகு, அஞ்சி வருஷத்துக்குப் பிறகுதான் வந்து உன்னே tjor frt's #1 1657.