பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


57 ரவி : அதுக்கிடையிலே உங்களை பார்க்க முடியாதுங்களா! சாந்த பார்க்கவே முடியாது. நான் உலக சுற்றுப் பயணம் போறேன். ஆன, இதே தேதி, இதே நேரம், நீ எங்கிருந்தாலும், நானே வந்து உன்னை சந்திப்பேன். ரவி : நீங்க எப்ப வந்தாலும், நீங்க கேட்ட உடனே, உங்க பணத்தைத் திருப்பித் தந்துடுவேன். சாந்த கேட்ட உடனே இல்லே... நான் கேட்குறதை மட்டும் நீ தரனும்... ரவி : என்ன கேட்பீங்க... சாந்த உன் சொத்து பூராவையும் கேட்பேன். இல்லே... ஒரு கப் காபி வேணும்னு கேட்டு சாப்பிட்டுப் போயிடுவேன்: ரவி : நீங்க எதைக் கேட்டாலும் நிச்சயம் தர்ரேன். இது எள்ைேட ஒவியத் திறமை மேல சத்தியம் செய்து சொல்றேன்! சாந்த : இது போதும் தம்பி. (சிரித்தபடி செல்கிருர்). காட்சி 2 இடம் : ரவிகுமார் வீடு உள்ளே கலா, ரவி, சாந்தகுமார் ரவி : கலா! அன்னக்கி இருந்த ஆர்வத்துல, ஆவேசத்துல நான் வாக்குக் கொடுத்துட்டேன்... மறு நாளே அவர் கொடுத்த பணத்தை மூலதனமா வச்சிதான், நான் இந்த அளவுக்கு முன்னுக்கு வந்திருக்கேன். நவ-4