பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


64 கல அதஞலதான், உங்களுக்குத் தெரியாமலே 5 வருஷம் பாலோபண்ணிக்கிட்டு வந்தாரு... ரவி : எப்படியோ ஒரு சந்தர்ப்பம் கொடுத்து, என்னை முன்னேற வச்சிட்டீங்க.ரொம்ப நன்றிங்க... சாந்த இன்னொரு சந்தர்ப்பமும் தர்ரேன். ଶtକଳ୍ପି’ பெண்ணையே உன் கிட்ட ஒப்படைச்சு, நல்ல வாழ்க் கையை தர முடிவு பண்ணியிருக்கேன்...அடுத்த மாசமே. கல்யாணம்... அதற்கு அடுத்த நாளே அமெரிக்கா எப்படி? கலா, ரவி தேங்க் யூ, தேங்க் யூ. (இருவரும் சிரிக்கின்றனர்) சாந்த இந்த சந்தர்ப்பம் கொடுத்த உங்களுக்கு நான் தானே தேங்க்ஸ் சொல்லணும். வாழ்க, வாழ்க ! (வாழ்த்துகின்ருர்) - திரை --