பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கஷ்டங்களை எல்லாம் கனிரசம் மிகுந்ததாக ஜீரணித்துக் கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சி இன்றைய வரலாறு என்பது போல் நேற்றைய அனுபவங்கள் இன்றைய நூல்களாகப் பரிண மித்துக் கொண்டிருக்கின்றன. வரவேற்று வ rழ்த் தி உதவுகின்ற வாசகர்கள் உலகம், இந்நூலையும் ஏற்று ஆதரிக்கும் என்று நம்புகிறேன், இந்நூலை அழகுற வெளியிடும் சாந்தி மலர் பதிப்பகத் தார்க்கும் அழகுற அச்சிட்ட கிரே ஸ் பிரிண்டர்ஸ் அச்சகத்தார்க்கும், ஆக்கபூர்வமாக உதவிடும் திரு R. ஆதாம் ச ாக்ரடீசுக்கும் என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆஞானமலர் இல்லம் l எஸ், நவராஜ் செல்லேயா Qశాశ్వజ-17 | 26-10-81.