பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருண ஆளை விடுப்பா...அனந்த கோடி நமஸ்காரம். சேது . நாளைக்கு ஆபீஸ்க்கு வாங்க. பேசிக்குறேன். வர்ரேம்பா, வர்ரேன்! (போகிருன்) மாத சே காலம் நேரம் தெரியாம கழுத்தை அறுக்கிருன் பாவி... அருணகிரி நீ சொல்லுப்பா! உனக்கு எப்படி இவ்வளவு வசதி வந்தது? அருண என் மனைவி அவ பெற்ருேருக்கு ஒரே பொண்ணு! நான் எங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பையன். ஏற்கனவே கொஞ்சம் வசதி. இரண்டு வீட்டு சொத்தும் எங்களுக்குத்தானே! மாத : உண்மையிலேயே நீ கொடுத்து வச்சவன்தான். அருணகிரி! எப்பவும் ஏழை வீட்டுல முதல் குழந்தை யாகவும், பணக்கார வீட்டுல கடைசிக் குழந்தை யாகவும் பிறக்கவே கூடாதுப்பா! அருண : ஏன்? மாத ஏழை வீட்டுல பொறந்த மூத்தக் குழந்தை தலையிலதான் குடும்ப பாரம் அத்தனையும் விழும். அதே மாதிரி, பணக்கார வீட்டுல கடைசி குழந்தையா பிறந்தா, முன்னே புறந்ததெல்லாம் ஆடி அடங்கிட்டு, கடைசி குழந்தையை கஷ்டப்பட வச்சிடுங்க... அருண : அது சரி! இெ தப்படி உனக்கு பொருந்தும்? மாத : நான் என் அப்பாவுக்கு முதல் குழந்தை. என் மனைவி அவ குடும்பத்துல ஏழாவது பெண் குழந்தை, அருண ஐயோ! பாவம், மாத அவ வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தைதாம்பா ! போல என் மேல கொட்டி தீக்குரு...நானும் நவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/74&oldid=777139" இலிருந்து மீள்விக்கப்பட்டது