பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


79 அருண : ஆபீஸ்ல இருந்து பியூன் பெரியசாமி கொண்டு வந்தான். நான் வழியில பார்த்தேன். வாங்கிகிட்டு வந்தேன். மாத ஏம்பா...ஒரு வேளை பிரமோஷன் ஆர்டரா யிருக்குமோ யார் : சூப்பிரண்டு வேலை வருமுன்னு சொன்னிங்களே, அந்த ஆர்டரா?. கொடுக்கற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு கெர்ட்டுது..! என்னங்க, பார்த்தீங்களா! எல்லாம் என் அதிர்ஷ்டம்தான்! மாத பார்வதி எல்லாம் உன் அதிர்ஷ்டம்தான் இருந்த வேலையும் போச்சுடி! பார் : (பதட்டத்துடன்) என்ன சொல்றீங்க! மாத : என்னை வேலையிலிருந்து சஸ்பெண்ட் பண்ணி யிருக்காங்க. அருண : சஸ்பெண்டா...லெட்டரை இப்படி கொடு, (பதறுதல்) பார் : அந்த லெட்டரை கொஞ்சம் படியுங்களேன். அருண (படிக்கருன்) Mr. மாதவன்! உங்கள் மேல் பல லஞ்சப் புகார்களும், ஊழல் குற்றச் சாட்டுகளும் அடங்கிய பட்டியல் கிடைக்கப் பெற்றதால், உங்களை தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கி இருக்கிருேம். சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. லஞ்ச ஊழல் அதிகாரி இன்னும். கொஞ்ச நேரத்தில் உங்கள் வீட்டுக்கு வர இருக்கிருர், வீட்டிலே இருக்கவும். பார் : என்னங்க இது! இடி மேல் இடியா விழுதே... மாத ஆமா பார்வதி இடி மேல இடிதான். என் வேலையும் போச்சு. மானமும் போச்சு, வீதியில