பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


81 பார் : புருஷளுேட வருமானத்துக்கு ஏற்ற மாதிரி பொறுப்பா குடும்பம் நடத்தறவதான் உத்தம பொண்ணுன்னு எங்க அப்பா அடிக்கடி சொல்வாரு! எனக்கு இப்ப புத்தி வந்திடுச்சுங்க. - அருண : கண் போன பிறகு சூரிய நமஸ்காரமா? பார் : எனக்கு பணமே வேண்டாங்க. இது சத்தியம். சத்தியம்! பரமா : என்னம்மா பார்வதி சத்தியம் பண்ணிக்கிட்டு இருக்கே! பார் : அப்பர்! பணம் பணமுன்னு பேயா திரிஞ்சேன். பகல்னு ராத்திரின்னு பாராம அவர்கூட சண்டை பிடிச்சேன். இப்ப, என் குடும்பமே குட்டிச் சுவராயிடும் போல இருக்கே. பரமா : உனக்கு இந்த நிலைமை வந்திடுச்சே என்ன பண்றது? பார் : அப்பா! என் கணவர் கிடைச்சா போதும். இந்த மாதிரிபொருளுக்கும் பணத்துக்கும் நான்ஆசைப்படவே மாட்டேம்பா! பரமா : அப்படியா! ரொம்ப சரி M. அருணகிரி உங்களுக்கு ரொம்ப நன்றி. உங்கப் பொருள்களையெல்லாம் நீங்க இனிமே எடுத்துகிட்டு போகலாம். - சிந்த ஆளுக்கு ஒரு பொருளா எடுத்தா, அஞ்சு நிமிஷத்துல அப்புறப் படுத்தி விடலாம். வெளியே வண்டி நிற்குது. பார் : என்னப் சொல்றிங்க? (தடுமாற்றத்துடன்) பரமா : பார்வதி! உன்னுேட பணத்தாசையை குறைக் கணும், புருஷன் கூட சண்டை போடுறதை மறக்க