பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டியூஷன காட்டு 1 இடம் : வீராசாமியின் வீடு உள்ளே வீராசாமி, காம்ப ம், அ.ப.பி. .ெ முத்துசாமி விராசாமி வாப்பா ஏகாம்பரம்! சாப்பா டு நே| ! -உன்னை இன்னும் காளுேம்னு பாத்தேன். ஏகாம்பரம் : காரியத்துக்காகத்தானே வந்திருக்கே... ! விடுவேன... வீரா போய் சாப்பிடு-சொன்னதை செய்யு. (ப), சாப்பிடத்தான் வருவே! ஒரு வாத்தியார் கேட்டேனே! என்ன ஆச்சு? ஏகா : பசி வந்துடுச்சு-சாப்பிட்டுட்டு வந்துடறேன்.அம்மா பானு? சாப்பாடு தயாரா... வீரா அறிவுதான் இல்லேன்னு நினைச்சேன். உனக்கு சுரனையும் இல்லேன்னு இப்பதான் புரியுது. ஏகா வீராசாமி! திட்டிகிட்டே சோனு போட். திங்க மாட்டேன்னு நெனச்சியா - சோறு போட்டும். அதுக்குள்ளே உன் கிட்டே ஒரு விஷயம்...கேட்கதாலும், விரா சாப்பிடறதுக்குக் கூலி கேக்கப் போறியா? ஏகா : அது இல்லே-உன் பையனுக்கு டியூஷன் 11 மi i பாத்துட்டேன். அதைப்பத்திதா ன்! விரா சாப்பிடற வரைக்கும் அடிக்குற (ப்ேபா...