பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


87 வீரா : வெட்ட வேண்டிய தலைமுடியை வளர்த்துவிட்டேவளக்க வேண்டிய பேரை வெட்டிட்டியே...மு.சாமி. சே...... பேரா இது! - முத்து : கிருஷ்ணசாமியை கிச்சாமின்னு கூப்பிடலாம். பார்த்தசாரதியை, பாச்சான்னு கூப்பிடலாம்...முத்து சாமியை, முசாமின்னு கூப்பிடக் கூடாதோ... வீரா : புத்தி போகுது பாரு...உலக்கைக் கொழுந்: தாட்டம்... - முத்து சரிப்பா...நான் காலேஜூக்குப் போறேன்... வீரா : இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை! ஏதுடா காலேஜ். முத்து : என் Friends எல்லாம் Gerri shgi Assemble பன்ருேம்... வீரா ஏன்? பெஸல் கிளாஸா (Glass) முத்து : என்னப்பா கிளாஸான்னு கேக்குறிங்க...நாங்க கிளாஸ் போடவா காலேஜூக்குப் போருேம்? விரா : கிளாஸ் இல்லேடா, கிலாஸ்.புரியுதா...உனக் கெங்கே புரியப் போகுது...உனக்கு புரிய வைக்கத்தான் ஒரு டியூஷன் மாஸ்டரை வர வச்சிருக்கேன், முத்து டி.யூவுளு)... விரா : அடடே.. அதோ வந்துட்டாங்க...வாங்க, வாங்க.. அம்பி : வணக்கங்க... ஏகா வீராசாமி...எல்லாத்தையும் விவரமா சொல்லி யிருக்கேன். அவசர வேலையிருக்கு வர்ரேன்... வர்ரேம்பா... வீரா : ரொம்ப நன்றி ஏகாம்பரம்...போய் அப்புறமா வா...தம்பி! உங்க பேரு என்னங்க...