பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


88 அம்பி : அம்பிகாபதி. முத்து பேரை Cபt பண்ணின, அம்பின்னு அழகா கூப்பிட Gurrub...-gythu?, o šis Qualification? goint? : M. A வீரா ; டேய் மடப்பயலே! வாத்தியார் கிட்டே மரியாதையே கெடையாதா? முத்து எங்க காலேஜிலே நாங்க அப்படித்தான். ளிரா Mr. அம்பிகாபதி...எனக்கு ஒரே பையன். ஒவர் செல்லம்...நீங்க தப்பா நெனைச்சுக்கக் கூடாது. அம்பி : Mr. ஏகாம்பரம் எல்லாம் விவரமா சொன்னுரு... ளிரா : இவன் காலேஜை முடிச்சாத்தான் கல்யாணம்... பொண்ணுக.ட தயார்தான். முத்து : காலேஜ் படிச்சு பாஸ் பண்ணுளுதான் கல்யாணம். என்ன கன்ட்ரித்தனமான கண்டிஷன்... வீரா : உங்களுக்கு சம்மதந்தானே... அம்பி சம்மதம் இருந்ததுளுலேதான் வந்திருக்கேன்... முத்து: எனக்கு டியூஷன் வேணுமான்னு, யாராவது என்னை கேட்டீங்களா... எல்லாம் உங்க இஷ்டமா? வீரா உனக்கு எது புடிக்கும், எது புடிக்காதுன்னு எனக்குத் தெரியும்... முத்து அப்பா...நான் மேஜர்...மேஜர் முசாமி... அம்பி மேஜரா?... எந்த டிவிஷனுக்கு? ளிரா இவனுக்குக் கழுதை வயசாகுறதை நாகுக்கா சொல்ருன்? புரியலியா உங்களுக்கு! ==== அம்பி தம்பி மேஜரா?