பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. அம்பி: சரி, முத்து-ஆரம்பிக்கலாமா பாடத்தை! முத்து: (விசிலடிக்கிருன்) அம்பி; என்ன விசிலடிக்குறே... முத்து: விசிலடிச்சாத்தான் எனக்கு மூடே வரும். அப்படியே பழகிட்டேன். அம்பி: (சிரித்தபடி) யிலும் விசிலடிச்சாத் தான் புறப்படும் முத்து: டிரான்ஸ்போர்ட் பஸ்ஸ அம் அப்படித்தான். (விசிலடித்தல் . பஸ்ஸஅன்னு சொன்னதும் எனக்கு புட் போர்டுதான் ஞாபகம் வருது அம்பி; ஏன் அப்படி? முத்து: டஸ் புறப்பட்ட உடனே, பின்னலே ஓடிவந்து, புட் போர் டுலே தொத்தி அம்பி: தொத்தியா... முத்து: ஆமாங்க சார்... ஒரு கையிலே கம்பியைப் புடிச்சி கிட்டு, இன்னெரு கையாலே சிகரெட்டைபுடிச்சிகிட்டு , அம்பி; நீ சிகரெட் பிடிப்பியா... முத்து எப்பவாச்சும் சார்-நீங்க தப்பா தெனச்சுக்கக் கூடாது- மட்டன் சாப்பிட்டிாத்தான் நான் சிகரெட் பிடிப்பேன். ஆம்பி; நீ மட்டன் சாப்பிடுவியா- ரொம்ப ஆச்சரியமா இருக்கே-உங்க அப்பா ரொக்ப ஆசாரமா இருக்காரு! தலையிலே குடுமி- நெத் தியிலே பட்டைஇதெல்லாம் அப்பாவுக்குத் தெரியுமா? முத்து: தெரியுமான்னு எனக்குத் தெரியாது. என் Friends எல்லாம் ரொம்ப மோசம் சார்- தான் மாட்டேன்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/91&oldid=777158" இலிருந்து மீள்விக்கப்பட்டது