பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


91 தான் சொல்வேன். முதல்லே Brandy யே ஊத்திக் குடுத்துடுவானுங்க, அப்புறம் அது மட்ட ைஇருந்தா என்ன, மட்டமா இருந்தா என்ன! எல்லாத்தையும் சாப்பிடத்தானே வேண்டியிருக்கு! அப் பி: சிகரெட் மட்டன், பிராண்டி... அவ்வளவுதான. முத்து தப்புன்னு தெரியுது-தப்பிக்க முடியலே சார்(விசிலடிக்கிருன்) நீங்க என்ன பா ம் சார் ஆரம்பிக்கப் போlங்க? அம்பி: P, U, C, லே நீ எந்த குரூப்? A - யா? மூத்து: A-ன்னு சொன்னவுடனே எனக்கு Aduits Only படம் ஞாபகம் வருது சார்-என் பிரண்: ஸ் எல்லாம் புதுசா ரிலீசான A- படத்துக்காக, எனக்காகக் காத்துக்கிட்டிருப்பாங்களே, சார் - நீங்களும் வாங்க போகலாம் (விசிலடிக்கிருன்), அம்பி: முத்துசாமி- நீ ரொம்ப அழகா விசிலடிக்கிறியே! முத்து: Adults ஆயிட்டோம்கிறதுக்கு இதுதான் சார் அடையாளம்.! உங்களுக்கு அடிக்கத் தேரியுமா... அம்பி; எனக்குத் தெரியாதுப்பா... முத்து: போங்க சார்- இப்ப லேடீஸ் எல்லாம் விசில் அடிக்குருங்க- சிகரெட் பிடிக்கிருங்க- பிராண்டி குடிக்கிருங்க, அம்பி; எங்கேப்பா... முத்து: A படத்தலே தான்- இங்கே பாருங்க- விசில் அடிக்குறது ஒண்னும் தப்பில்லே சார்- இப்படி உதட்டைக் குவிச்சு, நாக்கை மடிச்சு... அம்பி; எனக்கு வராதுப் பா...