பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


92 முத்து: முதல்லே கஷ்டமா இருக்கும் - அப்புறம் சரியா போயிடும். (விசிலடித்துக் காட்டுதல்) ( அம்பி, புஸ், புஸ் sr6& gN een Gil, Lintig, 56o] Ok, slr, flrst test GaoGuu best ஆ. பண்ணிட்டீங்க. சார், நீங்க எனக்கு நாளைக்கு 5 மணிக்கு வந்து பாடம் கத்துக் கொடுங்க, அம்பி: (விசில் மூலம் ok, சொல்கிருன்) மூத்து: அதுக்குள்ளே விசில்லேயே பதிலா! very good improvement, ஆம்பி: (விசிலால்) ok... (இருவரும் சிரிக்கின்றனர்). முத்து: நாளை சந்திப்போம், ー風eopー סי. காட்சி-2 இடம் : வீடு நேரம் : மாலை உள்ளே . வீராசாமி, அம்பி, முத்துசாமி விரா: என்ன சார்! பத்து தி:ள்ா பாடம் சொல்லித் தர்ரீங்களே! நம்ப பையனைப் பத்தி உஇ அபிப்பிராயம் இான்ன? அனுபவப்பட்ட பையன். விரா: உங்ககிட்ட மரியாதையா நடத்துக்கிருஞ? அம்பி: நான் மரியாதையா நடந்துக்கிறேன். நான் குருவா இருந்தாலும், சில சமயத்துலே சிஷ்யன் மாதிரியும் நடந்துக்குவேன்.