பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 அம்பி: இப்ப கிச்சனுக்குள்ளே போனதே - அந்தப் பொண்ணு மாதிரியாt! - முத்து; நீங்க எப்படி சார் பாத்திங்க - எப்பப் பாtத்தாலும் நீங்க தரையை பார்த்துக்கிட்டுதானே இருப்பீங்க! அம்பி: அதுவா? அகஸ்த்துமாத்தா பாத்தேன், (ஹீ ஹீ அசட்டுச் சிரிப்பு; முத்து சரி அதை விடுங்க! அவ முன்னலே ஒருத்தன் வர்சான், இரண்டு பேருமே ஏற்கனவே அறிமுகமான வங்கதான். ஆன பீச்சு போறவறைக்கும், பழக்கமே இல்லாதவங்க மாதிரி நடந்து போய்ட்டு, பீச்சு குேப் போய் படகுக் குப் பக்கத்திலே போன உடனே... அம்பி. இதெல்லாம எனக்குப் புரியாது வேற topic பேசு முத்து: இதெல்லாம் புரிஞ்சுக்கனும் சார்-பள்ளிப் படிப்பு புள்ளிக்கு உதவாது. கொஞ்சம் காதல் பண்ணவும் தெரிஞ்சிக்கணும். அம்பி: விசில் அடிக்கக் கத்துக் குடுத்தே சுத்துகிட்டேன். சிகரெட் குடிச்சாத் தான் ஸ் டெயிலா இருக்கும்னு சொன்னே! அதையும் செஞ்சேன். முத்து: மிலிடெரி ஹோட்டலுக்கு family room வரைக்கும் வந்துட்டீங்க. இன்னும் ஒண்ணுதான் பாக்கி. அதுலே பாஸ் பண்ணிட்டா, என் ட்யூஷன் முடிஞ்சு போச்சு, அம்பி; எதுலேப்பா? முத்து : லவ் பண்றது. வாலிபம் ஒரு தடவைத்தான் வாழ்க்கையிலெ வருது சார்! அம்பி: முத்து! நான் உனக்குப் பாடம் படிச்சுத்தர வந்தேன்! புரியுதா!